You cut

img

இணையத்தை துண்டித்து விட்டு, யாருக்காக ட்வீட் போடுகிறீர்? பிரதமர் மோடிக்கு காங்கிரஸ் கேள்வி

அசாமில் உள்ள எனதுசகோதர சகோதரிகளுக்கு குடியுரிமை மசோதா குறித்து நீங்கள் கவலைப்பட ஒன்றுமில்லை என நான் உறுதியளிக்க விரும்புகிறேன். உங்கள் உரிமைகள், தனித்துவமான அடையாளம் மற்றும் அழகான கலாச்சாரத்தை யாரும் பறிக்க முடியாது.....